இந்தியா, ஏப்ரல் 18 -- ஐரோப்பா லீக் கால் இறுதியின் இரண்டாம் கட்ட கால்பந்து போட்டியானது நேற்று(ஏப்ரல் 17) நடைபெற்றது. அதில் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது 5-4 என்ற கோல் கணக்கில் இறுதி நிமிடத்தில் வென்றது.

ஐரோப்பா லீக் கால் இறுதியின் இரண்டாம் கட்ட கால்பந்து ஆட்டமானது யுனைடெட் அணி, ஒலிம்பிக் லியோனைஸ்(லியோன்) அணிக்கு இடையில் நேற்று மாலை(ஏப்ரல் 17) நடந்தது. இது ஓல்ட் டிராஃபோர்டு என்னும் இடத்தில் நடந்தது.

குறிப்பாக, ஓல்ட் டிராஃபோர்டின் நீண்ட வரலாற்றில் அதிர்ச்சியூட்டும் வெற்றியை மான்செஸ்டர் யுனைடெட் பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக, கூடுதல் நேரட்த்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி, 5-4 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது.

மேலும் படிக்க: உலக பேட்மிண்டன் தரவரிசை.. சிந்து, லக்‌ஷயா சென் சரிவு.. டாப் 10 இடத்தில் இருக்கும் இந்தியர்கள் யார்? ...