இந்தியா, பிப்ரவரி 22 -- 10வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்றைய மேட்ச்சில் பஞ்சாப் எஃப்சி அணியை ஈஸ்ட் பெங்கால் எஃப்சி வீழ்த்தியது. 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது.10வது ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் இன்றைய மேட்ச்சில் பஞ்சாப் எஃப்சி அணியை ஈஸ்ட் பெங்கால் எஃப்சி வீழ்த்தியது. 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது.

கால்பந்து அதிகம் பஞ்சம் வசம்தான் இருந்தது. இருப்பினும், ஈஸ்ட் பெங்கால் அணி வீரர்கள் டிமிட்ரியோஸ், மகேஷ் சிங், லால்சங்னுங்கா ஆகியோர் கோல் பதிவு செய்தனர்.

முதல் கோல் 15வது நிமிடத்திலும், இரண்டாவது கோல் 47வது நிமிடத்திலும், 3வது கோல் 54வது நிமிடத்திலும் ஈஸ்ட் பெங்கால் அணி போட்டது. பஞ்சாப் எஃப்சி இரண்டாவது பாதியில் 62வது நிமிடத்தில் ஒரே ஒரு கோலைப் பதிவு செய்தது. அதன் பிறகு அந்த ...