இந்தியா, மார்ச் 11 -- சனிக்கிழமைகளில் எள்ளு சாதம் செய்து பெருமாளுக்கு படைப்பது நமது கலாச்சாரம் ஆகும். குறிப்பாக இந்த சாதம் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் மிகவும் பிரபலம். பெருமாள் கோயில்களில் கூட பிரசாதமாக வழங்கப்படும் எள்ளு சாதம் அல்லது எள்ளோரை எப்படி செய்வது என்று பாருங்கள். இதை நீங்கள் வெள்ளை எள் அல்லது கருப்பு எள் என இரண்டிலும் செய்யலாம். இரண்டுமே சுவையானதாகவும், வாசம் நிறைந்ததாகவும் இருக்கும்.

* பாஸ்மதி அரிசி - ஒரு கப்

* உப்பு - தேவையான அளவு

(இந்த எள்ளு சாதத்துக்கு மசாலாதான் மிகவும் முக்கியமான ஒரு பொருள் ஆகும். அதை நன்றாக அரைத்துவிட்டால் எள்ளு சாதம் சூப்பர் சுவையாக இருக்கும்)

* எள்ளு - அரை கப்

* கருப்பு உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்

* கடலை பருப்பு - ஒரு ஸ்பூன்

* வறுத்த கடலை - ஒரு டேபிள் ஸ்பூன்

* வரமல்லி விதைகள் - ஒரு டேபிள் ஸ்பூ...