இந்தியா, ஜூன் 8 -- நேபாளி எள்ளு சட்னி செய்வது எப்படி என்று பாருங்கள். இதைச் செய்வதற்கு நீங்கள் கருப்பு எள் அல்லது வெள்ளை எள் என எதை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இதை வைத்து செய்யும்போது அது உங்கள் உடலுக்க எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. பொதுவாக எள் பெண்களுக்கு மிகவும் நல்லது. இந்தச் சட்னியை செய்தால் 10 தோசை அல்லது இட்லி கூட சாப்பிடுவீர்கள். இந்தச் சட்னி அத்தனை ருசியானது.
* வெள்ளை எள் அல்லது கருப்பு எள் - கால் கப்
* வர மிளகாய் -
* பூண்டு - 15 பல்
* இஞ்சி - ஒரு இன்ச்
* புதினா - ஒரு கைப்பிடியளவு
* மல்லித்தழை - சிறிதளவு
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு (சூடான தண்ணீரில் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)
* தக்காளி - 1
* உப்பு - தேவையான அளவு
* கடலை எண்ணெய் - ஒரு ஸ்பூன்
* கடுகு - கால் ஸ்பூன்
* உளுந்து - கால் ஸ்பூன்
* சீரகம் - கால் ஸ்பூன...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.