Hyderabad, மே 9 -- காஷ்மீரை சொர்க்கம் என்று சொல்வார்கள், ஆனால் இப்போது அந்த சொர்க்கத்தில் யுத்தச் சூழல் நிலவுகிறது. கோடை விடுமுறையில் காஷ்மீர் செல்ல விரும்புபவர்கள், இந்த முறை மினி காஷ்மீருக்கு செல்கின்றனர். அதுவும் ரொம்ப அழகு நிறைந்ததாக காணப்படுகிறது. இந்த மினி காஷ்மீர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ளது. உத்தரகண்ட் மாநிலம் மிகவும் அழகானது, அதை கடவுளின் பூமி என்று அழைக்கிறார்கள். இந்த இடத்தின் இயற்கை அழகு கண்ணைக் கவரும் வகையில் உள்ளது. உத்தரகாண்டில் பல ஆன்மீக இடங்களும் உள்ளன.
மேலும் படிக்க | கோடை சுற்றுலாவிற்கு தயாரா? தென்னிந்தியாவில் பார்க்க கூடிய சிறப்பான மலைகள் இருக்குத் தெரியுமா?
கோடை விடுமுறையில், உத்தரகண்டில் உள்ள மினி காஷ்மீரைப் பார்க்க முயற்சி செய்யலாம். இந்த இடத்தின் அழகு நிச்சயமாக காஷ்மீரை உங்களுக்கு நினைவூட்டும். அதனால்தான் இது ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.