இந்தியா, மே 23 -- நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மீது அளவுகடந்த மரியாதை வைத்திருக்கிறார் என்பது திரைத்துறையினர் அனைவருக்குமே தெரியும். சினிமாவில் தன்னுடைய வழிகாட்டியாக சிவாஜியை பார்க்கும் அவர், பல மேடைகளில் அவருடனான நினைவுகளை பகிர்ந்து கொள்வதற்கும் மறப்பதில்லை.

இந்த நிலையில் தற்போது தக் லைஃப் புரோமோஷனில் இருக்கும் கமல், நிகழ்வு ஒன்றில் தேவர்மகனில் சிவாஜியிடம் இருந்து கிடைத்த பாடம் குறித்து பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | '8 வாரங்கள் கழித்தே தக் லைஃப் படம் ஓடிடியில் வெளியாகும்.. எந்த ஓடிடியில் தெரியுமா?' - மேடையில் அறிவித்த கமல்ஹாசன்!

இது குறித்து அவர் பேசும் போது, 'தேவர் மகன் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது என்னிடம் வந்த சிவாஜி கணேஷன், படத்தில் இடம்பெற்ற அவருக்கான எல்லா க்ளோஷப் ஷாட்டுகளையும் மீண்டும் எடுக்க ...