இந்தியா, மே 13 -- தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக இருந்து வரும் லோகேஷ் கனகராஜ், பென்ஸ் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். சுல்தான் படப்புகழ் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் எல்சியூ சினிமாட்டில் யுனிவெர்சில் புதிய படம் ஒன்றை தயாரிப்பதாக அறிவித்தார். இந்த படத்துக்கு பென்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். படத்தில் ராகவா லாரன்ஸ் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் படிக்க: நான் ஏகலைவன்.. ரஜினி துரோணோச்சாரியார்.. கூலி பட நடிகர் புகழாரம்
இதைத்தெ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.