இந்தியா, ஏப்ரல் 20 -- தமிழ் சின்னத்திரையில் தனக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டவர் நடிகை பவித்ரா லக்ஷ்மி. இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் அனைத்து குடும்பங்களையும் சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் கிடத்த புகழினால் அவர் சில திரைப்படங்களிலும் நடித்தார். மேலும் இவரது ஆல்பம் பாடல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க| திருப்பதியில் தரிசனம் செய்த நடிகை சமந்தா.. தொடர்ந்து வந்த கிசுகிசுக்கள்.. என்ன ஆச்சு?
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்ட்டிவ்வாக இருக்கும் பவித்ரா லக்ஷ்மியின் புகைப்படங்கள் சில நாட்களுக்கு முன் வைரலாகி பெரும் பேசுபொருளாக மாறியது. காரணம் அந்த புகைப்படங்களில் மிகவும் மெலிந்த உடலுடன் இருப்பது போன்ற போட்டாக்கள் அவை. இந்த தோற்றத்தில் பவித்ரா லக்ஷ்மியை பார்த்த ரசி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.