இந்தியா, மே 18 -- கர்ம நாயகனாக விளங்க கூடியவர் சனி பகவான். நீதிமானாக வழங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர். நன்மைகள் தீமைகள் என பாரபட்சமில்லாமல் அனைத்தையும் இரட்டிப்பாக திருப்பிக் கொடுப்பார்.

நவகிரகங்களில் சனி பகவான் கடின உழைப்பின் நாயகனாக விளங்கி வருகிறார். நவகிரகங்களில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.

சனிக்கு சில ராசிக்காரர்கள் மீது தனி பிரியம் உண்டு. அந்த ராசிக்காரர்களுக்கு சனி எப்போதும் துணையாக இருந்து அவர்களுக்கு எல்லாம் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருவதாக ஜோதிடம் கூறுகிறது. இப்போது சனி பகவானுக்கு எந்த ராசிக்காரர்கள் மிகவும் பிரியமானவர்கள் என்பதைக் கண்டுபிடிப்போம்.

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மீது சனி பகவானின் சிறப்பு அருள் இருக்கும். இந்த ராசிக்காரர்களை சன...