இந்தியா, ஜூன் 9 -- நடிகர் விஜய் - இயக்குநர் ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் ஜன நாயகன். இது விஜய்யின் சினிமா கெரியரில் கடைசி படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்தப் படத்தின் ஒவ்வொரு சின்ன சின்ன அப்டேட்களுக்காகவும் ரசிகர்கள் தவமாய் தவமிருந்து காத்துக் கிடக்கின்றனர்.
மேலும் படிக்க| கமல்ஹாசனின் ' தக் லைஃப்' திரைப்படத்திற்கு தடை நீடிக்குமா? சுப்ரீம் கோர்ட் செயலால் கலக்கத்தில் படக்குழு!
இதனால் விஜய் ரசிகர்கள் படக்குழுவினர் அறிவிக்கும் முன்னே பல அப்டேட்களை எதிர்பார்த்து வருகின்றனர். ஆர்வ மிகுதியால் வெளிப்படும் ஃபேன் மேட் போஸ்டர்கள், தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அதன்படி தற்போது ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டீசர் வெளி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.