இந்தியா, மே 19 -- மாற்றப்பட்ட ஹீரோ.. மனசெல்லாம் சீரியலில் புது அருள் இவர் தான் - வெளிவந்த சூப்பர் அப்டேட்!
தமிழ் சின்னத்திரையில் ZEE தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் மனசெல்லாம். இந்த சீரியலில் அருள் கதாபாத்திரத்தில், ஜெய் பாலா நடிக்க கரிகாலன் கதாபாத்திரத்தில் தீபக்குமார் நடித்து வருகிறார்.
மேலும் படிக்க | அய்யனார் துணை சீரியல் மே 19 எபிசோட்: நிலாவிற்காக கத்தி குத்து வாங்கிய நடேசன்.. அய்யனார் துணை சீரியல்
மேலும் நாயகிகளாக வெண்பா மற்றும் பரமேஸ்வரி ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். விறுவிறுப்பான கதைக்களத்துடன் மதிய வேளையில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் திடீரென மணமேடையில் ஜோடி மாறி திருமணம் நடைபெற்றது.
மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் மே 19 எபிசோட்: பொறிந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.