இந்தியா, மார்ச் 13 -- கடந்த சில ஆண்டுகளாகவே புரத உணவுகளின் வரிசையில் முதன்மையில் இருப்பது சிக்கன் தான். சிக்கன் சாப்பிட்டால் ஹார்மோன் மாற்றங்கள் நிகழும் என வதந்தி பரவினாலும், அதற்கு இது வரை எந்த அறிவியல் ஆதாரங்களும் இல்லை. சிக்கன் மட்டும் இல்லாமல் எந்த உணவாக இருந்தாலும் பொரித்து சாப்பிட்டால் நிச்சயமாக பிரச்சனை வரும் என்பதே மருத்துவர்களின் கூற்றாக உள்ளது. இது போன்ற சமயத்தில் சிக்கனை பல விதமாக சமைக்கின்றனர். இதில் சமீபத்தில் பிரபலமான ஒரு முறை தான் க்ரில் சிக்கன். முழு கோழியையும் நேரடியாக நெருப்பில் சுட்டோ அல்லது மைக்ரோ ஓவனில் வைத்தோ சாப்பிடலாம். இதனை பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டு இருப்போம். அங்கு இது சுத்தமாக செய்யப்படுகிறதா என்ற சந்தேகம் தோன்றலாம். எனவே நாம் வீட்டிலேயே எளிமையாக க்ரில் சிக்கன் செய்யலாம். செய்முறையை தெரிந்துக் கொள்ள இதனை முழ...