இந்தியா, மே 8 -- எதிர்நீச்சல் சீரியல் மே 8 எபிசோட்: எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஆதி குணசேகரனுக்கும் ஈஸ்வரிக்கும் மணி விழா ஏற்பாடுகள் எல்லாம் தடபுடலாக நடந்து கொண்டிருந்தது. அதற்காக வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அதிகாலை முதலே தயாராகி வீட்டையும் தயார்படுத்தி வந்தனர்.
மேலும் படிக்க| அஜித்தின் குட் பேட் அக்லி படம் ஓடிடியில் ரிலீஸ்.. அதோடு வரும் வாரம் வெளியாக உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா?
அந்த சமயத்தில் ஈஸ்வரியின் அப்பா மணி விழாவிற்காக வீட்டிற்கு வந்தார். அப்போது, அவர் கட்டைப் பைகளை மட்டும் எடுத்து வந்ததை பார்த்து கரிகாலனின் அம்மா ஜான்சி ராணி அசிங்கப்படுத்தினாள். மகளின் மணிவிழாவிற்கு வரும் போது ஊரே திரண்டு சீர் செய்வாங்க. இங்க என்னடான்னா வெறும் கட்டப்பைய தூக்கிட்டு வந்திருக்கீங்க என அசிங்கப்படுத்தினாள்.
இதைக் கேட்ட ஆதி குணசேகரன் உள்ளு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.