இந்தியா, மே 26 -- எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், 'கதிர் குணசேகரனிடம், நீங்கள் எந்த முடிவாக எடுப்பதாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் எடுத்துவிட்டு, சொல்லுங்கள். அதை விடுத்து வீட்டில் பெண் தரப்பிலெல்லாம் ஆலோசனைக் கேட்கச்சொல்லாதீர்கள் என்றான்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் தொடர்கிறது: 'கதிரை அவரது மாமனார் வீட்டுக்கு அனுப்பும் ஆதி குணசேகரன்.. மே 24 சீரியல் அப்டேட்'!

இதற்கிடையே நந்தினி, முதலில் சக்தி நமக்கு சப்போர்ட்டாக இருந்தான். அதனால் தான் நம்மால் சில விஷயங்கள் செய்ய முடிந்தது; ஆனால், இப்போது அவனும் அந்நியன் மோடிற்கு மாறி விட்டான் என்றாள்.

மேலும் படிக்க | என்னடா சொல்ற.. திடீரென மாற்றப்பட்ட ஹீரோ.. மனசெல்லாம் சீரியலில் ஜெய் பாலா விலகல்! - புது அருள் யார் தெரியுமா?

இதையடுத்து நந்தினியும், கதிரும் தனியாக பேசிக் கொண்...