இந்தியா, மே 22 -- எதிர்நீச்சல் சீரியல் மே 22 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய புரோமோவில், நல்ல நேரம் சென்று கொண்டிருக்க ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த நந்தினி மகளுக்கு தண்ணீர் ஊற்ற தயாரானாள். இதை பார்த்து டென்ஷனான கதிர், அண்ணன் வரும் வரை உன்னால் காத்திருக்க முடியாதா என்று கேட்டு பாத்திரத்தை தட்டி விட்டான்.

இந்த நிலையில் நந்தினி உங்கள் அண்ணன் சீன் போடுவதற்காக எங்கோ ஓடி ஒளிந்திருக்கிறார்; அவர் வரும் வரையெல்லாம் காத்திருக்க முடியாது என்று சாட, அந்த நேரத்தில் குணசேகரன் என்று கொடுத்தார். அவர் வந்திறங்கியதும் இது போன்ற நிகழ்வுகளில் நந்தினியின் பெற்றோர் தரப்பு இல்லாமல் இதனை செய்யக்கூடாது என்று சொல்லி அவர்களை வரவழைக்க உத்தரவிட்டார்.

மேலும் படிக்க | 'பையன் பிறக்கலன்னா 3 வது கல்யாணத்துக்கு அடிபோட்ருப்பேன்.. எனக்கு ராசியே கிடையா...