இந்தியா, மே 21 -- எதிர்நீச்சல் சீரியல் மே 21 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் , தர்ஷன் அவனது அரியர்களை க்ளியர் செய்ய வேண்டுமென்றால், இங்குள்ள ஆசிரியர்கள் கொஞ்சம் மெனக்கெட்டு சொல்லிக் கொடுத்தால்தான் அவன் அதனை கிளியர் செய்ய முடியும்; ஆனால், தர்ஷனின் டிராக் ரெக்கார்டுகள் மிக மிக மோசமாக இருக்கின்றன. இங்கு ஆசிரியர்களுக்கும் அவ்வளவு பணிகள் இருக்கின்றன என்றார் ஹெச்.ஓ.டி!

மேலும், அவர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றாலும் எல்லோரிடமும் இவன் கெட்ட பெயர் எடுத்து வைத்திருக்கிறான். சூழ்நிலை இப்படி இருக்க, அவனுக்கு எப்படி ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பார்கள் என்று ஹெச்.ஓடி கேட்டார். அதற்கு ஈஸ்வரி, தான் தர்ஷனுக்கு சப்போர்ட் செய்வதாக சொல்ல, ஹெச்.ஓ.டி மனமிறங்கி தர்ஷனுக்கு உதவுவதாக கூறுகிறார்.

மேலும் படிக்க | கார்த்திகை தீப...