இந்தியா, மே 13 -- எதிர்நீச்சல் சீரியல் மே 13 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தன் மகனுக்கும் அறிவுக்கரசியின் தங்கைக்கும் நடக்கும் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்த வேண்டும் என்பதற்காகவும் தனக்கு எதிராக செயல்படும் வீட்டு பெண்களை அடக்கி வீட்டிற்குள் உட்கார வைக்க வேண்டும் என்ற முடிவுடனும் தம்பிகளின் உதவியுடன் பரோலில் வெளியே வந்தார்.
மேலும் படிக்க| 'வாழ்க்கையில ரீவைண்ட் பட்டனே இல்ல.. எப்போவும் சந்தோஷத்த மட்டும் தேர்ந்தெடுங்க' நயன்தாரா அட்வைஸ்
பின், வீட்டில் நடந்த அடுத்தடுத்த குழப்பங்களாலும் தன் வீட்டு பெண்களின் அதிரடி நடவடிக்கையாலும் ஆதி குணசேகரன் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்து மட்டமில்லாமல், இந்த கல்யாணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு, ஆதி குணசேகரனை பரோலில் கொண்டு வர உதவிய அறிவுக்கரசியையும் போலீசார் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த சூழ்நிலையில்,...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.