இந்தியா, மார்ச் 7 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 7 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஜெயிலில் இருந்து பரோலில் வெளிவந்த ஆதி குணசேகரன் சொந்த வீட்டில் தங்கக் கூடாது என பெண்கள் தரப்பில் நீதிமன்றத்தில் கூறியுள்ள நிலையில், அவர் அறிவுக்கரசி வீட்டில் தங்கி இருந்தார்.

இன்னும் 2 வாரத்தில் எப்படியும் திரும்ப ஜெயிலுக்கு போகப் போறேன் அதுக்குள் உங்களோட எல்லாம் இருக்கனும்ன்னு ஆசப்படுறேன் என சக்தியிடம் ஆதி குணசேகரன் பேச, ஏற்கனவே விரக்தியில் இருந்த சக்தியும் அண்ணனுக்கு ஆதரவாக மாறுகிறான். பின், வீட்டிற்கு சென்ற சக்தி அண்ணன் குணசேகரனுக்கு ஆதரவாக வீட்டில் உள்ள பெண்களிடம் பேசி, அவரை அறிவுக்கரசி வீட்டில் இருந்து அவரது சொந்த வீட்டிற்கு அழைத்து செல்லும் வேலைகளில் இறங்கியுள்ளார்.

மேலும் படிக்க: அதிருப்தியால் அண்ணனுக்கு ஆதரவாக மாறும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்...