இந்தியா, மார்ச் 5 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 5 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலிலிருந்து இன்று வெளியான ப்ரோமோவில், 'அவமானப்பட்டு நின்ற சக்தியிடம் மீண்டும், மீண்டும் உனக்கு என்னதான் நடந்தது, ஏன் இப்படி நடந்து கொள்கிறாய் என்று எல்லோரும் கேட்டார்கள். அவன் என்ன நடந்தது என்பதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று பிடி கொடுக்காமல் பேசினான்.

மேலும் படிக்க: | அஜித்குமார்: 270 கிலோமீட்டர் வேகம்.. சீறி பாய்ந்த கார்.. தன்னுடைய சாதனையை தானே முறியடித்த அஜித்! - விபரம் உள்ளே!

தொடர்ந்து குணசேகரனை சந்தித்து, வீட்டிற்கு வருமாறு கூறினான். அப்போது குணசேகரன் நீங்களெல்லாம் சேர்ந்து தர்ஷனுக்கு சொத்தை எழுதி வைக்கிறீர்களா இல்லையா என்பதை முடிவு செய்துவிட்டு, என்னை கூப்பிடுங்கள் என்று சொல்லிவிட்டார். மற்றொரு பக்கம் ஜனனியை எல்லோரும் முன்னிலையிலும் வைத்து கேள்...