இந்தியா, மார்ச் 29 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 29 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் குணசேகரன் அம்மா, தர்ஷனுக்கு கல்யாணம் செய்ய வேண்டும் என்றால், அவனுக்கு அம்மா வேண்டும் என்று ஈஸ்வரியிடம் கெஞ்ச, குறுக்கே வந்த நந்தினி.. ஒன்று கழுத்து மேல் ஏறி மிதிக்கிறார்கள். இல்லை, கரையேற்றி விட வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது என்ன கூட்டம் என்றே தெரியவில்லையே என்கிறாள்.

மறுபக்கம் சக்தி குந்தவை மூலமாக எனக்கு அதிர்ஷ்டம் கிடைத்திருப்பதாக கூற, கோபமான ஜனனி அமைதியாக இருங்கள் சொல்லி கிளம்பிச்செல்கிறாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.

மேலும் படிக்க | Good Bad Ugly: கிளுகிளுப்புக்கு கிடாவெட்டு.. மண்டையை கழுவிய அஜித்! - ஆதிக் இப்படி மாறிப்போனது ஏன்?

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில், குணசேகரன் அம்மா ஜ...