இந்தியா, மார்ச் 26 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 26 எபிசோட்: எதிர்நீச்சர் 2 சீரியல் இன்றைய புரொமோவில், தர்ஷனை சந்திக்கும் ஈஸ்வரி, ஜனனி ஜட்ஜிடம் எப்படி போராடி பார்கவி மற்றும் அவரது அப்பாவை ஜாமீன் எடுத்தார் என்பதை கூறுகிறாள்.

இதற்கிடையே குந்தவை, என்னால் உங்களுக்குள் பிரச்னை வரும் என்று நினைத்தால் உடனடியாக உன்னை விட்டு விலகிவிடுகிறேன் என சக்தியிடம் கூறுகிறாள். மற்றொரு காட்சியில் குணசேகரன் வீட்டில் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க, அறிவுக்கரசி, சக்திக்கு பொண்டாட்டி மேல பாசம் ஓவரோ ஓவர் என சொல்கிறாள். இதைக்கேட்ட சக்தி, கோபத்துடன் எங்கள் வீட்டு விஷயத்தை பற்றி பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என சத்தமாக சொல்கிறான். சக்தி மற்றும் தர்ஷனை மையப்படுத்திய பரபர காட்சிகளுடன் இன்றைய எபிசோட் இருக்கும் என தெரிகிறது.

ம...