இந்தியா, மார்ச் 25 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 25 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், சக்தி குந்தவையுடன் சேர்ந்து மன்றம் டெக்கர்ஸின் ஒர்க்கிங் பார்ட்னராக சேர்ந்துள்ளார். இதை ஜனனியிடமும் குடும்பத்தினரிடமும் எப்படி சொல்வது எனத் தெரியாமல் தவித்து வந்தார்.

நிலையில், ஜனனியிடம் என் பிரண்ட் ஓட சேர்ந்து பிசினஸ்ல ஒர்க்கிங் பார்ட்னராக சேர்ந்திருப்பதாகவும், அந்த பிரண்ட் யாருன்னு உனக்கு தெரியாது என்றும் கூறி இருக்கிறார். எது எப்படி இருந்தாலும் சக்தி வீட்டில் இருக்கும் பிரச்சனைகளை எல்லாம் மறந்து புதிதாக வேலையில் கவனம் செலுத்தி இருப்பதை நினைத்து சந்தோஷப்பட்டு வாழ்த்து தெரிவித்தார்.

இப்படியான சூழலில், குந்தவை தான் சக்திக்கு வேலை கொடுத்ததுடன் காரையும் பரிசாக கொடுத்தார் என்பது வீட்டில் உள்ளவர்களுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது. வெளியே சென்று வீட்டிற்கு வந்...