இந்தியா, மார்ச் 22 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 22 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், பார்கவி கொடுத்த புகாரால், தர்ஷனை போலீஸ் கைது செய்தனர். இதனால், ஆதி குணசேகரனின் வீடே பற்றி எரிகிறது. இதற்கு பின்னால், ஜனனி தான் இருக்கிறாள் என மொத்த குடும்பமும் கொதித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த சந்தேகத்திற்கு வலு சேர்க்கும் விதமாக ஜனனி பார்கவிக்காக எஸ்பி ஆபிஸில் காத்திருக்கிறாள். இதைப் பார்த்த கதிர் வானத்திற்கும் பூமிக்கும் குதிக்கிறான். போலீஸ் ஸ்டேஷன் என்றும் பார்க்காமல் கதிர் கத்தி கூச்சலிட்டதுடன், போலீஸிடமே எகிறி சண்டைக்கு நிற்கிறான்.

மேலும் படிக்க: உலக அழகியாகவே இருந்தாலும் இதான் நிலைமை.. வைரலாகும் அபிஷேக் பச்சன் பேச்சு

இது இப்படி இருக்க, தற்போது சக்தி, இதுவரை எந்த தொழிலும் செய்யாமல் டீ குடிக்க கூட காசு இல்லாமல் அசிங்கப்பட்டு வந்து நின்று வீட்ட...