இந்தியா, மார்ச் 21 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 21 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியல் இன்றைய புரொமோவில் நான் ஒரு முடிவு எடுக்கபோறேன் என குணசேகரன் சொல்ல, அனைவரும் என்ன முடிவு என் அதிர்ச்சியாக கேட்கிறார்கள். பின்னர் குந்தவை, சக்தியடம் போன் பேசி முக்கிய விஷயம் உடனடியாக வருமாறு கூறுகிறாள்.

சக்தியும் வருவதாக சொல்கிறான். அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஜனனி, நான் பேசுனதுக்கு எதுவுமே சொல்லாம கிளம்புறீயேன்னு கேட்டேன் என்கிறாள். இதற்கு பதில் அளிக்கும் சக்தி, நான் என்ன சொல்லனும்னு நீ நினைக்கிறன்னு எனக்கு தெரியுது. உன் விருப்பப்படியே செய் என சொல்கிறான்.

இன்றைய எபிசோட் ப்ரிவியூவாக வெளியிடப்பட்டிருக்கும் புரொமோவில், ஜனனி - சக்தி இடையிலான உணர்வு பரிமாற்ற காட்சிகள் இடம்பிடித்துள்ளன. அதில், சக்தியிடம் பேசும் ஜனனி, உன் மேல் எனக்கும் இருக்கும் காதல்...