இந்தியா, மார்ச் 20 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 20 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய ப்ரோமோவில், 'கதிருக்கும் போலீசார் மற்றும் ஜனனிக்கு இடையே மோதல் வெடித்த நிலையில், ஜனனி சக்தியை நோக்கி உங்களது அண்ணன் பரோலில் வெளியே வந்திருப்பதற்கு பிரச்சினை ஏற்பட வேண்டுமா என்று சொல்ல, ஒரு வழியாக தர்ஷன் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டான். அங்கு அவனிடம் கொற்றவை பார்கவியுடன் நீ பேசிய விவரங்கள் அனைத்தையும் எடுத்து விட்டேன் என்று மிரட்டுகிறாள். குணசேகரன் என்னசெய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்.

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய தின எபிசோடில், நீதிமன்றத்தில் பார்கவி வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், குணசேகரனுக்கு ஆதரவாக இருந்த போலீஸ்காரரை நீதிபதி அந்த வழக்கில் இருந்து விடுவித்தார். அதற்கு மாற்றாக கொற்றவையை அந்த வழக்கை விசாரிக்கும்படி ஆணையிட்...