இந்தியா, மார்ச் 19 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 19 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரன் தன் மகன் தர்ஷனின் திருமணத்தை எத்தனை எதிரப்புகள் வவந்தாலும் அதை மீறி நடத்திக் காட்ட முயற்சி செய்து வருகிறார்.

அதே சமயத்தில் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்களின் வாழ்க்கையை நிலைகுலைய செய்ய வேண்டும் என்றும் திட்டம் தீட்டி வருகிறார். இதற்காக குழந்தைகளை கருவியாக பயன்படுத்தவும் திட்டம் தீட்டி, வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை எல்லாம் வரவைத்து, அவர்களிடம் சாக்லெட் எல்லாம் கொடுத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதை எல்லாம் தாங்கிக் கொள்ள முடியாத குழந்தைகள் டியூசன் போகிறோம். எங்களுக்கு படிக்க நிறைய இருக்கிறது எனக் கூறி நழுவுகின்றனர்.

மேலும் படிக்க: சிம்புவுக்கு ஜோடியாகிறாரா கயாடு லோஹர்.. தீயாய் பரவும் தகவல்..

இதைக் கண்டு சுதாரித்துக் கொண்ட ஆ...