இந்தியா, மார்ச் 18 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 18 எபிசோட்: எதிர் நீச்சல் சீரியலில், ஆதிகுணசேகரனின் வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்களுக்கு ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டிருக்கிறது. அதர்கான வேலைகளை திட்டம் தீட்டி பக்காவாக செய்து வருகிறார் அறிவுக்கரசி.

மேலும் படிக்க: உள்ளேயும் அடி.. வெளியேயும் அடி.. தவிக்கும் பெண்கள்..எதிர்நீச்சல் சீரியல்

அறிவுக்கரசி முதல் முறையாக ஆதி குணசேகரன் வீட்டிற்கு வந்த போது, வாசலில் அமர்ந்திருந்த ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி என எல்லோரும் அறிவுக்கரசியை முருகன் கோவிலுக்கு போக காசு வாங்க காரில் வந்ததாக கிண்டல் செய்தனர். அத்தோடு அவர்களுடைய கலரை பார்த்தாலே தெரியாதா அவர்கள் யாரென்று என கரிகாலன் ஏற்றிவிட அறிவுக்கரசி இன்னும் கோபமானார். வஞ்சத்தை கொட்டிய அறிவு

வீட்டில் உள்ளவர்களை ஏய்த்துவிட்டு தொழிலதிபராகும் கனவோடு இரு...