இந்தியா, மார்ச் 17 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 17 எபிசோட்: ஆதி குணசேகரனுடன் ஒரே வீட்டில் இருப்பதை சுத்தமாக விரும்பாத பெண்கள் 4 பேரும் குழந்தைகளை எல்லாம் விட்டு விட்டு தனியே மூட்டை முடிச்சுடன் வீட்டை விட்டு வெளியேறி விட்டனர்.

இவர்கள் வெளியே வந்த பிறகு ஹோட்டல் அறையில் தங்கி இருக்கின்றனர், அப்போது, வீட்டை விட்டு வெளியே வந்து விட்டதால் நாம் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்ற அர்த்தம் இல்லை. நாம் நம் வேலையை செய்து சொந்த காலில் நிற்க வேண்டும் என முடிவெடுத்தனர். இதற்கான வேலையை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, நந்தினிக்கும், ரேணுகாவிற்கும் வீட்டில் உள்ள தங்கள் குழந்தைகள் மீதான நினைப்பு வரத் தொடங்கி விட்டது.

மேலும் படிக்க: பெண்களை பிரிக்க திட்டம் போடும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்

சரியான சாப்பாடு இல்லாமல், அவர்களது தேவையை செய்ய ஆட்கள் இல்லாமல் அ...