இந்தியா, மார்ச் 15 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 15 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், பெண்கள் வீட்டை விட்டு வெளியேறியதால் வீட்டில் சாப்பாடு பிரச்சனை எழுந்தது. பெண்கள் இல்லை என்றாலும் நாங்களே சமைப்போம் எனக் கூறி கரிகாலனும் ஞானமும் களத்தில் இறங்கி மொத்தமாக சொதப்பினர். இதனால், மொத்த வீடே பசியில் தவிக்கிறது.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்த நினைத்த அறிவுக்கரசி, அவளுடைய பெரியம்மாவையம், இன்னொரு பெண்ணையும் வீட்டில் சமையலுக்காக கொண்டுவந்து விட்டுள்ளாள், இவர்களை வைத்து அறிவுக்கரசி பலே திட்டம் தீட்டிய நிலையில், வீட்டிற்கு வந்த பெண்களை வைத்து குழந்தைகளை வம்புக்கு இழுத்து கோவப்படுத்தினார்.

மேலும் படிக்க: திருடன் கையிலே சாவி கொடுத்த ஆதி குணசேகரன்.. தலையை ஆட்டும் சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

இது இப்படி இருக்க, வீட்டை விட்டு வெளியே சென்ற பெண்கள் ஒன்றாக ...