இந்தியா, மார்ச் 11 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் வீட்டிற்குள் வருவதை ஏற்றுக் கொள்ள முடியாமல் இருந்தனர். இதற்கு இடையில், கோர்ட்டில் இருந்து ஆதி குணசேகரன் வீட்டிற்குள் வருவதற்கான ஆர்டர் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி வீட்டில் உள்ள பெண்களிடம் மிகவும் ஓவராக பேசியதுடன், அவர்களை வீட்டை விட்டு வெளியே போகவும் சொன்னார்.

இதையடுத்து, ஆதி குணசேகரனின் வீட்டில் இருந்து அடிமையாகி இருப்பதை விட வீட்டை விட்டு வெளியேறி தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.

மேலும் படிக்க: வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள்.. பரபரப்பில் குணசேகரன் வீடு.. எதிர்நீச்சல் சீரியல்

இதனால், ஆதி குணசகரன் இந்த வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்கும் முன்னே, ஈஸ்வரி, ரேணுகா, நந்தினி, ஜனனி ஆகிய ...