இந்தியா, மார்ச் 10 -- எதிர்நீச்சல் சீரியல்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான ப்ரோமோவில், சக்தி குணசேகரன் பக்கம் சென்றான். அதன் பின்னர், பரோலில் வெளியே வந்திருக்கும் குணசேகரன், தான் வீட்டிற்குள் வருவதற்கான ஆர்டரை குடும்பத்திடம் காண்பிக்கச் சொன்னான்.

அவர் வீட்டுக்குள் வரும் அந்த சமயம், ஜனனி தரப்பு மொத்தமாக வீட்டை விட்டு வெளியேறியது. இதற்கிடையே சக்தி குணசேகரன் பக்கம் சென்றதைப் பற்றி பேசிய ஜனனி, இப்பொழுது சக்தி குணசேகரன் பக்கம் நிற்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன என்றாள்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் மார்ச் 09 எபிசோட்: பரணியின் தாலியை கழற்ற துடிக்கும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்

இன்னொரு பக்கம் சக்தி, தர்ஷனை அறிவுக்கரசி குடும்பத்திற்கு கொடுப்பதில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதை கூறினான். இதையடுத்து என்ன செய்வது என்று எல்லோரும் யோசி...