இந்தியா, மார்ச் 6 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 06 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று ப்ரோமோவில், சக்தி குணசேகரன் வீட்டிற்கு வரவேண்டும் என்று சொன்ன நிலையில், அதற்கு சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று மங்கை கூட்டம் ஆராய்கிறது. இதற்கிடையே கதிர் தன்னுடைய மாமனாருக்கு போன் செய்து எல்லோரும் ஒன்று கூடிவிடுவார்கள் போலிருக்கிறது என்று எச்சரிக்கிறான்' இது தொடர்பான நிகழ்வுகள் இடம்பெற்று இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் குணசேகரன் கோயிலில் வந்து அமர்ந்த நிலையில், அவன் சக்தியை கோயிலுக்கு வரவைக்க நினைத்தான். ஏற்கனவே டீக்கடையில் நடந்த அவமானத்தில் இருந்த சக்தியிடம் வீட்டார் கேள்விகளை அடுக்க, சக்தி எதற்குமே பிடி கொடுக்காமல் பேசினான்.

மேலும் படிக்க | கயல் சீரியல் மார்ச் 6 எபிசோட்: முத்தமிட ஆயத்தமான எழில்..சிரித்துக்கொண்ட கயல்;...