இந்தியா, மார்ச் 4 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 04 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியல் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், கடையில் காசு கொடுக்க முடியாமல் அவமானப்பட்டு வந்த சக்தி, ஜனனியை நோக்கி உனக்கு எப்போதும் ஊர் பிரச்சினைதான் எங்களையெல்லாம் யார் பார்க்கிறார் என்று சாடினான். இதைப்பார்த்த அவள் அதிர்ச்சியானாள்.

மேலும் படிக்க | கயல் சீரியல் மார்ச் 4 எபிசோட்: தேவியை கொல்ல முயற்சி செய்தது இவனா?.. திருப்பி அடிக்கப்போகும் கயல்! - பரபர கயல் சீரியல்

இன்னொரு புறம் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, நம்மை அவர்கள் என்ன செய்து விடுவார்களோ என்ற பயம்தான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் செய்கிறது என்று பேசினாள்.' இது தொடர்பான நிகழ்வுகள் ப்ரோமோவில் இடம் பெற்று இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலின் நேற்றைய எபிசோடில், பார்கவி மற்றும் அவரது அப்பா நீதிபத...