இந்தியா, மார்ச் 1 -- எதிர்நீச்சல் சீரியல் மார்ச் 01 எபிசோட்: பார்கவி, ஜனனி, ஈஸ்வரி என 3 பேரும் சேர்ந்து தர்ஷன் மீது போலீஸ் புகார் அளித்தனர். இதை அறிந்த அறிவுக்கரசி இந்த பிரச்சனையை தீர்க்கு வைக்க புதிய திட்டம் ஒன்றை போடுகிறார்.

பார்கவி, பல ஆண்களுடன் பழகி அவர்களுடன் நெருக்கமாக போட்டோ எடுத்து மிரட்டி வருவதாகவும், பணக்கார வீட்டு ஆண்கள் தான் அவளது டார்கெட் என்றும் கூறி அறிவுக்கரசி புகாரளித்துள்ளார். அத்தோடு நில்லாமல், சில இளைஞர்களை செட் செய்து அவர்களுடன் பார்கவி நெறுக்கமாக இருப்பது போல போட்டாவை எடிட் செய்து கொடுக்க திட்டம் தீட்டுகிறார்.

மேலும் படிக்க: அண்ணனிடம் உண்மையை வெளிச்சம் போட்டு காட்டிய சக்தி.. எதிர்நீச்சல் சீரியல்

பார்கவியின் திட்டத்திற்கு அவளது அப்பாவும் உடந்தை. இருவரும் கூட்டு சேர்ந்து பெரிய இடத்து பசங்களை வளைத்து போடுவதாகவும் அபா...