இந்தியா, பிப்ரவரி 28 -- எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 28 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஜெயலில் இருந்து பரோலில் வந்த ஆதி குணசேரன் சொந்த வீட்டில் தங்க முடியாது என வக்கீல் கூறியதால் அறிவுக்கரசி வீட்டில் தங்கி இருக்கிறார். அங்கு அறிவுக்கரசியும், அவரது அப்பாவும் சேர்ந்து ஆதி குணசேகரனை புகழ்ந்து தள்ளி அவரது சொத்துகள் பற்றி எல்லாம் பேசி வருகின்றனர்.

அப்போது, அந்த வீட்டிற்கு வந்த சக்தி, நான் உன்கிட்ட பேசணும் எனசொல்லி, ஆதி குணசேகரனிடம் சொல்கிறான். சக்தியை பார்த்த குண சேகரன், அவனிடம் கத்தி நான் இங்கு இருப்பது உனக்கு எப்படி தெரியும். யார் உனக்கு இதெல்லாம் சொன்னாங்க எனக் கேட்க கரிகாலன் நான் தான் சொன்னேன். உன்னை சுற்றி நிறைய சதி வேலை நடக்குது. அதுல இருந்து காப்பாத்த தான் சொன்னேன் என சொல்கிறான்.

மேலும் படிக்க: முக்கிய விஷயம் பேச ஜனனியை அழைக்கும் ப...