இந்தியா, பிப்ரவரி 26 -- எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 26 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், பரோலில் இருந்து குணசேகரன் வீட்டுக்கு வந்த நிலையில், ஜனனி தரப்பு அவர்களை கண்டு கொள்ளாமல் வீட்டு மாடியில் இருந்து கொண்டது.

இந்த நிலையில், குணசேகரனின் அம்மா ஆரத்தி தட்டை எடுக்க, கதிர் இவ்வளவு நாள் கழித்து அண்ணன் வீட்டுக்கு வருகிறார். இந்த வீட்டுப் பெண்கள் எதுவும் தெரியாதது போல அமர்ந்திருக்கிறார்கள் என்று கோபத்தின் உச்சிக்கு சென்றான்.

மேலும் படிக்க | Actor jiiva: 'எனுக்கு போட்டி இவங்க தான்.. ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்..' உண்மையை உடைத்த நடிகர் ஜீவா

அது மட்டுமில்லாமல், தன்னுடைய மனைவியான நந்தினியை திட்டுவதற்காக மேலே பரபரவான செல்கிறான். குணசேகரன் பொறுமையாக இரு என்று எவ்வளவு சொல்லியும் அவன் கேட்டபாடில்லை.

மற்றொரு பக்கம்,...