இந்தியா, பிப்ரவரி 25 -- எதிர்நீச்சல் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில், சிறையில் இருந்த குணசேகரன் பரோலில் வீட்டிற்கு மீண்டும் வருகிறார். இதற்கிடையே, ஜனனி தரப்பு தற்போது குணசேகரனுடன் அறிவுக்கரசு குடும்பமும் ஒன்று சேர்ந்து இருக்கிறது. ஆகையால் அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறாள்.

மேலும் படிக்க | கயல் சீரியல் பிப்ரவரி 25 எபிசோட்: விவாகரத்து கொடுத்த விக்னேஷ்.. கயலை கண்ணு வைக்கும் கெளதம்-கயல் சீரியலில் இன்று

இதற்கிடையே, குணசேகரனை யாரும் ஆரத்தி தட்டு எடுத்து வரவேற்கவில்லை. இதை பார்த்து டென்ஷனான கதிர், ஆரத்தி தட்டை தூக்கி எறிந்தான். இதையடுத்து என்ன நடந்தது' இது தொடர்பான நிகழ்வுகள் இடம் பெற்று இருக்கின்றன.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்று நடந்த எபிசோடில், நந்தினி எப...