இந்தியா, ஜூன் 3 -- எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 3 எபிசோட் : எதிர்நீச்சல் சீரியலின் இன்றைய எபிசோட்டிற்கான பரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில், நந்தினியின் மகள் தாராவிற்கு சடங்கு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. நந்தினியின் தம்பியை கதிர் கடத்தி வைத்து இருக்கிறார். தம்பி வருவான் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் நந்தினி.
இதனால் அறிவுக்கரசி வீட்டிலிருந்து சீர் செய்கின்றனர். ஆனால் இதனை நந்தினியால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தனது உச்சக்கட்ட கோபத்தினை வெளிப்படுத்துகிறார்.
அறிவுக்கரசி குடும்பத்தை அரிவாள் கொண்டு வெட்ட செல்கிறார் நந்தினி. இதனால் அங்கு பெரிய கலவரம் ஏற்படுகிறது. நந்தினி அரிவாள் தூக்கியதை பார்த்து அவரின் மாமியார் கடும் கோபம் கொள்கிறார். இதை எல்லாம் பார்த்து தாரா மனம் கலக்கம் அடைக்கிறது.
தன் மகளிடம், " என்ன நடந்தாலும் உன் வா...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.