இந்தியா, ஜூன் 13 -- எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 13 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில் திண்டுக்கலில் பெரிய உணவகம் வைத்து இருக்கும் நபர்கள் எதற்காக மதுரைக்கு வர வேண்டும் என்ற சந்தேகம் ஜனனிக்கு வந்து இருக்கிறது. அதனால் நந்தினி, ஜனனி இருவரும் குணசேகரினிடம், முக்கியமான இடத்திற்கு செல்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்கள். அதற்கு கதிர் மறுப்பு தெரிவிக்க வழக்கம் போல் கண்டு கொள்ளாமல் இருக்கிறார் நந்தினி.

மறுபக்கம் திண்டுக்கலில் பெரிய உணவகம் வைத்து இருக்கும் நபர்கள் எதற்காக மதுரைக்கு வர வேண்டும் என்ற சந்தேகம் ஜனனிக்கு ஆழமாக ஏற்படுகிறது. அதனை வீட்டு பெண்களிடம் சொல்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் குணசேகரின் சதி என்ன அதை ஜனனி கண்டுபிடிப்பாரா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்று ஈஸ்வரியி...