இந்தியா, ஜூன் 11 -- எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில் ஈஸ்வரியின் அப்பா ஜனனியின் ஹோட்டல் பிசினஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நாகப்பன் என்ற ஒருவரை அழைத்து வந்தார்.

எதிர்நீச்சல் சீரியல் ஜூன் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில் ஈஸ்வரியின் அப்பா ஜனனியின் ஹோட்டல் பிசினஸை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்காக நாகப்பன் என்ற ஒருவரை அழைத்து வந்தார்.

இந்த நிலையில் உள்ளே புகுந்த ஜான்சி ராணி, முன்பு மகள் குறித்து கன்னா பின்னாவென்று பேசி சென்ற நீங்கள், இன்று அன்பு கூர்ந்து வருவது எதற்காக என்று கேள்வியை போட அதற்கு பதிலடி கொடுத்த ஈஸ்வரியின் அப்பா, உண்மைதான் ஆனால் என்னுடைய மகளால் அதிக பாதிப்படைந்து இருக்கும் குணசேகரனே விட்டுக் கொடுத்துச் ச...