இந்தியா, ஏப்ரல் 7 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 7 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தங்கள் வீட்டில் வாழ வந்த பெண்களால் ஜெயிலுக்கு போய், போகும் இடமெல்லாம் மிகவும் அசிங்கப்பட்டு வந்த ஆதி குணசேரகரன், மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்றான்.

மேலும் படிக்க| உயிருக்கு ஆபத்தான நிலையில் விசாலாட்சி.. எதிர்நீச்சல் சீரியல்

இதைத் தடுக்க நினைத்த அவரது அம்மா, இந்த குடும்பம் நல்லா இருக்கவும், எல்லாரும் ஒன்னு சேரவும் ஓர் உசுரு போகணும்ன்னு நினைச்சா அது என் உசுறா இருக்கட்டும் என ஆதி குணசேகரன் கையில் வைத்திருந்த விஷத்தை பிடுங்கி குடித்துவிட்டார்.

இதில் ஆதி குணசேகரனின் அம்மா விசாலாட்சி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார் என்ற தகவலை அறிந்து வீட்டை விட்டு வெளியே போன மருமகள்கள் அனைவரும் அடித்து பிடித்து வீட்டிற்கு வருகின்ற...