இந்தியா, ஏப்ரல் 30 -- எதிர்நீச்சல் சீரியலில் இருந்து வெளியான இன்றைய ப்ரோமோவில் மணி விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்கின்றன. மறுமகள்களின் வீடுகளுக்கு சென்று அனைவரும் அழைப்பு விடுக்கப்படுகிறது. அதில் சலசலப்பு எழுகிறது. இன்னொரு பக்கம் ஈஸ்வரியின் மகள் ஜீவா அப்பாவை அழைக்கவில்லையா என்று கேட்டார்.

எதிர்நீச்சல் சீரியலில் நேற்றைய தினம் சக்திக்கும் ஜனனிக்கும் இடையேயான பிரச்சினை ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் அவர்கள் ஜனனிஒ, நந்தினியோடு சென்று புடவை எடுக்கச் சென்றார்கள். இன்னொரு பக்கம் குணசேகரனின் மாமனார் தன்னிடம் உள்ள சொத்தை குணசேகரனுக்கு எழுதி வைக்க ஒப்புக்கொண்டார்

இதற்கிடையே ஜான்சி ராணி வந்திருப்பதை பார்த்த குணசேகரின் மாமனார், நீ எப்போது வந்தாய் என்று கேட்டவுடன்; பிரிந்தவர்களே வந்து ஒன்றாக ஒட்டிக் கொள்ளும் பொ...