இந்தியா, ஏப்ரல் 23 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 23 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியல் இருந்து இன்று வெளியான முன்னோட்டத்தில், குணசேகரன் தனது மணி விழாவில் ஈஸ்வரியை வந்து பூஜை செய்ய வைக்க, தனது தம்பிகளிடம் உதவி கோரினார்.

தம்பிகள் தங்களுடைய மனைவி மார்களிடம் சென்று நீங்கள்தான் ஈஸ்வரியை சம்மதிக்க வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதைக்கேட்ட மனைவிகள் கொந்தளித்தனர். குறிப்பாக ரேணுகா நிச்சயமாக ஈஸ்வரி இதற்கு வரமாட்டார். அதற்கு வாய்ப்பே இல்லை என்றார்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: வீட்டிலேயே நடக்கும் பூஜை.. தம்பிகளை தூது அனுப்பிய குணசேகரன்!

அதோடு மட்டுமல்லாமல் ஏற்கனவே சக்தி ஒருவருடைய வாழ்க்கையின் முடிவை இன்னொருவர் எடுக்கக் கூடாது என்று சொன்னதை குறிப்பிட்டு பேசி, யாரும் அப்படி வாழ முடியாது; வாழ்க்கையில் ஒருவர் மீது ஒரு...