இந்தியா, ஏப்ரல் 22 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 22 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியாகி இருக்கும் முன்னோட்டத்தில் சில முக்கியமான விஷயங்கள் இடம் பெற்று இருக்கின்றன.

அதில், சாமியார் குணசேகரனின் நேரம் நன்றாக இல்லை என்றும் அவரது கணக்கு தவறாகத்தான் செல்லும் என்றும் எச்சரிக்கிறார். தொடர்ந்து ஆயுள்யா யாகம் நடத்த வேண்டும் என்பதையும் அவர் வற்புறுத்துகிறார்.

மேலும் படிக்க | எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: கைத்தடியை தட்டி விட்ட குணசேகரன்.. பொத்தென்று விழுந்த ஜனனி! - என்ன ஆனது?

கோயிலில் நடைபெற இருந்தது தடைபட்ட நிலையில், குணசேகரன் கோயிலில் நடத்துவதை விட வீட்டிலேயே அதை நடத்தி விடலாம் என்று முடிவு செய்கிறார். அதற்கு வீட்டில் உள்ள பெண்களின் அனுமதியை வாங்க, அவரது தம்பிகளையும் அனுமதி வாங்க அனுப்புகிறார். அதன் பின்னர் என்ன நடந...