இந்தியா, ஏப்ரல் 21 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 21 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில் யார் சொன்னால் என்ன? சொன்னால் செய்ய வேண்டும் என்று ஜனனிக்கு கதிர் கட்டளையிட, ஜனனியோ முடியாது என்று ஒற்றைக் காலில் நிற்கிறாள். இதைக் கேட்ட கதிர் கோபம் கொள்ள அவனை ஞானமும், சக்தியும் சமாதானப்படுத்துகிறார்கள்.

மேலும் படிக்க | பயிற்சியில் விபத்து.. போட்டியில் சாதனை.. பெல்ஜியம் கார் பந்தய போட்டியில் 2 வது இடத்தை பிடித்த அஜித்

இதற்கிடையில் வீட்டிற்கு வந்த சாமியார் குணசேகரனுக்கு நேரம் சரியில்லாமல் இருக்கிறது. அவர் போடும் எந்த கணக்கும் செல்லுபடியாக்காது என்று கூறி குண்டை தூக்கி போடுகிறார். இதைக்கேட்ட அனைவரும் அதிர்ந்து போய் உட்கார்ந்து இருக்கின்றனர்.

இதனையடுத்து குணசேகரன் மேஜையின் மீது உட்கார்ந்திருக்க, ஜனனி உங்களை அவமானப்படுத்த ...