இந்தியா, ஏப்ரல் 2 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 2 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இன்று, தன் மகன் தர்ஷனின் கல்யாணத்திற்காக பெயலில் வந்திருக்கும் ஆதி குணசேகரன் பிரச்சனை மேல் பிரச்சனைகளை சமாளித்து வருகிறார். கல்யாணம் முடிந்ததால் திரும்பவும் ஜெயலுக்கு போக வேண்டும் என இத்தனை நாள் அமைதியாக இருந்த ஆதி குணசேகரன், தற்போது தன் அம்மாவை அசிங்கப்படுத்திய இந்த வீட்டு மருமகள்களுக்கு எதிராக சபதம் ஏற்று இருக்கிறார்.

மேலும் படிக்க| ஆதி குணசேகரனை ஏத்திவிடும் சக்தி.. கதிரை குழப்பும் அறிவுக்கரசி.. எதிர்நீச்சல் சீரியல்

இந்த நிலையில், வீட்டிற்கு வந்த சொந்தக்காரர் ஒருவர், ஜெயிலில் இருந்து வந்து எத்தனை நாள் ஆகுது. இன்னும் ஏன் கோவில் பக்கமே வரமா இருந்தா எப்படி என கேட்கிறார். இதைக் கேட்டு கோபமடைந்த ஞானம், கோவில் கமிட்டியில் இருந்து பேரை தூக்கி அசிங்கப்படுத்திட்...