இந்தியா, ஏப்ரல் 19 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 19 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், ஆதி குணசேகரனை எதிர்த்து நிற்கும் பெண்களை ஏதாவது செய்ய வேண்டும் என ஒவ்வொரு திட்டமாக செயல்படுத்தி வருகிறார். அவர் இந்த வீட்டில் ஜனனியை கட்டுக்குள் வைத்தால் அத்தனை விஷயமும் சரியாகிவிடும் என்பதில் உறுதியாக இருப்பதால் தன்னுடைய மொத்த கவனத்தையும் ஜனனி பக்கம் திருப்பியுள்ளார்.

மேலும் படிக்க| 'மகனே டாடி கம்மிங்'.. தெறிக்க தெறிக்க வெளியானது சூர்யாவின் ரெட்ரோ பட ட்ரெயிலர்,, தரமான சம்பவம் வெயிட்டிங்!

ஜனனி எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு அல்ல அவருடைய அறையை விட்டு கூட வெளியே வரக் கூடாது என்பதில் ஆதி குணசேரரன் மிக்க கவனமாக இருக்கிறார். இதையடுத்து, தன் போனை தேடிச் சென்ற ஜனனி திடீரென அலறி கத்திய சத்தம் கேட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் வெளியே பதறி அடித்து ...