இந்தியா, ஏப்ரல் 16 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 16 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், தன்னை அசிங்கப்படுத்திய பெண்களின் ஆட்டத்தை அடக்கி, அவர்களை தன் வீட்டிலேயே உட்கார வைப்பேன் என ஆதி குண சேகரன் தனக்கு தானே சபதம் ஏற்றான். இதையுடுத்து தன் அம்மா விஷம் குடித்ததாக அவர்களுக்கு சேதி சொல்லி இந்த வீட்டிர்கு வரவைக்க ஏற்பாடு செய்தான்.

மேலும் படிக்க| திட்டம் போட்டு காய் நகர்த்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் சீரியல்

அவர்களும், தன் மாமியார் விசாலாட்சிக்கு இந்த மன உளைச்சல் வரவும் அவர் தற்கொலை செய்து கொல்லும் அளவுக்கு சென்றதை நினைத்து வருந்தி வீட்டிற்கு வந்தனர். இதை விசாலாட்சியும் தனக்கு சாகதகமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்த வீட்டிற்கு வந்த பெண்களை முதலில் அவர்களுடைய கணவர்களோடு சேர்த்து வைக்க பக்காவாக பிளான் போட்டு இந்த வீட்டிலேயே லாக் செய்ய நினைத்தார...