இந்தியா, ஏப்ரல் 11 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 11 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில், வீட்டில் எல்லோரும் வீட்டு நன்மைக்காவும் ஆதி குணசேகரனின் நன்மைக்காகவும் யாகம் வளர்த்த வேண்டும் என ஜோசியர் கூறியதால் வீடே சலசலப்பாகிறது. பின், ஆதி குணசேகரன் வாசித்த சோக வாத்தியத்தைக் கேட்டு எல்லோரும் மனம் இறங்கிய நிலையில், அவருடன் தம்பதியாக அமர்ந்து யாகம் வளர்த்த ஈஸ்வரி ஒப்புக் கொண்டார். இதைக் கேட்டு வீட்டில் இருக்கும் அத்தனை பேருக்கும் கோவம் தாங்கவில்லை.

மேலும் படிக்க| சினுங்கும் கரிகாலன்.. ஹோமத்திற்கு தயாராகும் வீடு.. எதிர்நீச்சல் சீரியல்

ஏற்கனவே, வீட்டை விட்டு வெளியே போன அனைவரையும் வீட்டுக்கு வரவைத்ததற்கான காரணம் என தெரிந்தும் பெண்கள் எல்லாம் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் தங்கள் வேலைகளில் கவனம் செலுத்தினர். இதைப் புரிந்துகொண்ட ஆதி குணசேகரன் தன் தம்பிகளை ...