இந்தியா, ஏப்ரல் 10 -- எதிர்நீச்சல் சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இன்று வெளியான புரோமோவில் ஈஸ்வரி ஹோமத்திற்கு ஒத்துக்கொள்வது போல பேச, கரிகாலன் நேற்று செய்தது வேலை செய்கிறதே என்று சினுங்கினான். இதற்கிடையே, சக்தி கரிகாலனை என்ன உளறுகிறாய் என்று கேட்க, அவனோ அதெல்லாம் உமக்கு புரியாது என்கிறான்.

மேலும் படிக்க | அண்ணா சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: சண்முகத்தை அவமானப்படுத்தும் சௌந்தரபாண்டி.. அண்ணா சீரியல்

இதற்கிடையே கதிர் கொற்றவை கைது செய்யப்பட்ட விவகாரத்தை குணசேகரனிடம் சொல்ல, அவர் அதிர்ச்சியடைகிறார். அதனை தொடர்ந்து பேசிய கதிர் எல்லாவற்றிற்கும் ஜனனிதான் காரணம் என்று கூறுகிறான்.

மேலும் படிக்க | கெட்டி மேளம் சீரியல் ஏப்ரல் 10 எபிசோட்: கல்யாண பேச்சு எடுத்த லட்சுமி.. துளசி கொடுத்த அதிர்ச்சி.. கெட்டி மேளம் சீரியல்

எதிர்நீச்ச...